Latest Post

நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை ஸ்டைலா, ஸ்வாக்காக கொண்டாட மே 1 அன்று மீண்டும் வெளியாகிறது ‘பில்லா’ திரைப்படம்! ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட் வோண்டாகர்ள், திவா சாவேஜ், எட் ஷீரன் உள்ளிட்ட சர்வதேச இசை கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE), தனது புதிய இசை ஆல்பமான வாரி வாரி (VARI VARI)யை வெளியிடுகிறார். R.S இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்! சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது முதல் பிரத்யேக நிகழ்ச்சியான ‘ஜாலி ஓ ஜிம்கானா- Jolly Oh Gymkhana ‘ ஏப்ரல் 30 தேதியன்று அறிமுகப்படுத்துகிறது. இது முழு குடும்பத்தினருக்கான ஒரு கலகலப்பான… வெளிப்படையான மற்றும் இயல்பான நட்சத்திர பேட்டி நிகழ்ச்சியாகும்

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது இறுதிக்…

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸான ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ நாளை (அக்டோபர் 2) ப்ரீமியர் ஆகிறது!

உலகளவில் ஓடிடி தளத்தில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் முதன் முறையாக அதன் தமிழ் ஒரிஜினல் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ சீரிஸை அக்டோபர்…

இவர் யார் என்று தெரிகிறதா? இவர் நடிகர் பி. எஸ் வீரப்பா அவர்களின் மகன் ஹரிஹரன் அவர்கள்!

இவர் யார் என்று தெரிகிறதா? இவர் நடிகர் பி. எஸ் வீரப்பா அவர்களின் மகன் ஹரிஹரன் அவர்கள்! சினிமாவில் வில்லன் நடிகருக்கென்று நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியவர் பி.எஸ்.வீரப்பா.…

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா…

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா !!

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !! ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி…

You missed

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds