ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா – தயாரிப்பாளர் அனுப் மோகன் இணையும் பிரம்மாண்ட தேசபக்தித் திரைப்படம்! அயோத்தியில் கோலாகலமாக நடைபெறுகிறது திரைப்பட பூஜை!
இந்தியத் திரையுலகில் ஒரு முக்கியமான புதிய திரைப்பட முயற்சியாக, ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்…
