‘கிணறு’ (‘The Well’): மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்
6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள ‘கிணறு’ குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 வெளியாகிறது செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு திறமைவாய்ந்த…
