காமராஜரின் வீடு மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு இயக்குனர் A. J.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!!
காமராஜ் திரைப்பட இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் 51 – ம் ஆண்டு நினைவு தின விழா! பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு…
