பேட்ட, பீஸ்ட் படங்களில் வெற்றி பாடல்களை எழுதி பிரபலமான பாடலாசிரியர் கு.கார்த்திக் வரிகளில் இசையமைப்பாளர் சுரேஷ்ஷர்மா இசையில் இயக்குநர் பரணிசெல்வம் இயக்கத்தில் KM என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் ஆல்பம் பாடல் தான் சீயானே, இப்பாடலில் நடிகர் வினோத் ராவணன் ஆகவும் நடிகை சோனியாதாஸ் சீதா ஆகவும் நடித்துள்ளனர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் ரிஷ்விகா வின் நடிப்பு மனதை உருக வைத்துள்ளது, இப்பாடலில் நடித்துள்ள அத்தனை கலைஞர்களும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளதால் இப்பாடல் ஒரு படம் போல காட்சியளிக்கிறது, சாதி என்பது மறக்கப்படவில்லை மறைக்கப்பட்டு தான் இருக்கிறது என்பதை சமூக கருத்தோடு அடுத்த தலைமுறைக்கு சாதி என்பது அவசியமற்றது என்ற சிந்தனையில் உருவாகியுள்ளத இந்த பாடல் இம்மாதம் இறுதியில்
வெளியாக உள்ளது.

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds