Category: Trending

DUDE விமர்சனம்.

தமிழ் சினிமாவில் காலகாலமாக ‘தாலி’ சென்டிமென்ட்டோடு வந்த படங்களின் வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம்தான் DUDE. படம் தொடங்கிய ஆரம்ப காட்சியிலிருந்து அதகளம் ஆரம்பிக்கிறது… இந்த இடத்தில் ஒரு பொறுப்பு/துறப்பு போட வேண்டியது இருக்கு: இந்த விமர்சனத்தைப் படித்து கொண்டிருப்பவர்கள் 90’s…

தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயண

காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார். ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம்…

BISON கடந்த காலத்தைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார் மாரி!

1995 ஆம் ஆண்டு கபடி விளையாட்டுக்காக அர்ஜுனா விருது வென்ற இரண்டாவது தமிழக வீரர் மணத்தி கணேசன். இவரின் கதை தான் “பைசன்” படத்தின் மைய நாட் என்றாலும், தென்மாவட்டங்களை உலுக்கிய பசுபதி பாண்டியன், வெங்கடேஷ பண்ணையார் பகை, தொடர் கொலைகள்…

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : ‘தி டார்க் ஹெவன் ‘படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

நல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்! படங்களில் இரண்டே ரகம்தான். கதாநாயகன் படங்கள், கதைப் படங்கள்: தயாரிப்பாளர் பேச்சு! உடன் இருக்கும் நண்பர்கள் வாழ்த்த மாட்டார்கள்: நடிகர் சித்து ஆதங்கம்! பிக் பாஸில் வந்து விட்டால் சினிமா…

DIESEL விமர்சனம். டைட்டிலை தேடாதிங்க: கண்டன்ட்ட படிங்க பாஸ்.

எப்பவுமே, தீபாவளி: பொங்கல் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்…எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி-கமல் அதுக்கு அப்புறம் அஜித்-விஜய் என நீண்ட இந்த திருவிழாக்களில் முன்னணி நடிகர்கள் எவரும் இல்லாமல் ஒரு கொண்டாடப் போகும் முதல் தீபாவளி என்று நினைக்கிறேன். டேட்டாவில்…

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்! ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன…

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘டியூட்’ உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக…

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘டீசல்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஜானரிலும் அடியெடுத்து வைக்கிறார்…

ஶ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள மெஸன்ஜர் படத்தின் டிரெய்லர் வெளியீடு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் மெஸன்ஜர் திரைப்படம்

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா…

Search: The Naina Murder Case

லாக்டவுனுக்கு அப்புறம் நான் தியேட்டரில் போய் படம் பார்ப்பது என்பது குறைந்து விட்டது.எப்போதாவது சில படங்களின் ட்ரெயிலர் பார்திட்டுப் போவேன். நம்பிக்கை கொடுத்த படங்களும் உண்டு: நாசமாப் போரவனே இதுக்காகவா வந்தே என்று எகத்தாளம் பண்ணிய படங்களும் உண்டு! பொதுவாகவே என்னோட…