வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ்’ !
அடிதடி, வெட்டு, குத்து, அருவா – சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘ஆல் பாஸ் ‘( ALL PASS ) வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில் “ஆல் பாஸ் ” (ALL PASS )…

